குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சோகம்!! கண்கலங்கிய ரசிகர்கள்!!

0
51
Tragedy at the Cuckoo With Clown show !! Eye-catching fans !!
Tragedy at the Cuckoo With Clown show !! Eye-catching fans !!

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சோகம்!! கண்கலங்கிய ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது குக் வித் கோமாளி. சமையல் கலைஞர்களுடன் கலந்துகொள்ளும் கோமாளிகள் செய்யும் காமெடி அட்ராசிட்டிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குக்கு வித் கோமாளி சீசன் 2 விற்காக மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் குக்கு வித் கோமாளி சீசன்2 ’14 நவம்பர் 2020′ அன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. சீசன் 1 ஐ விட சீசன் 2 விற்கு அதிகலவிளான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இதில் பல சுவாரசியமான சுற்றுக்களும் பல புதிய  உறவு முறைகளும் மலர்தது. இதன் சேமி பைநல்ஸ் ரவுண்ட் 21 மார்ச் அன்று நடைபெற்றது இதில் முதல் ஃபைனல்லிஸ்ட்டாக கனியும் இரண்டாவது ஃபைனல்லிஸ்ட்டாக அஸ்வின்னும் மூன்றாவது ஃபைனல்லிஸ்ட்டாக பாபா பாஸ்கர்ரும் நான்காவது ஃபைனல்லிஸ்ட்டாக சகிலாவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் கிராண்ட் ஃபைனல்ஸ் நேற்று ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. இதன் ஷூட்டிங் 2 வாரத்திற்கு முன்னதாகவே முடிந்து  விட்டது. நேற்று ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தொலைக்கட்சியில் 5 மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒல்லிபரப்பு செய்யப்படது. இந்த கிராண்ட் ஃபைனல்ஸ்க்கு சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரகுமான், சிம்பு, சந்தோஷ் நாராயணன் மற்றும் அவர் மகள் தி, அறிவு ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் இதன் முதல் வெற்றியாளர் கனி, இரண்டாம் வெற்றியாளர் சகிலா, மூன்றாம் வெற்றியாளர் அஷ்வின்னும் விருதுகளை வாங்கினர். மற்றும் சில கோமாளிகளுக்கு 1,௦௦,௦௦௦ பரிசுத் தொகையும் சில கோமாளிகளுக்கு 50,௦௦௦ பரிசுத் தொகையும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற கனிக்கு 5,௦௦,௦௦௦ பரிசு தொகை, 90,௦௦௦ மதிப்புள்ள சமையலறை உபகரணங்ககளும் பரிசுப் பொருட்களும் வழங்கினர். மேலும் இந்த சீசன் நிறைவடைந்ததற்காக பங்கேற்ற அனைவரும் சோகத்தில் மூழ்கினர். செப் தாமு இந்த நிகழ்ச்சியின் மூலம் சிறந்த உறவுமுறைகள் கிடைத்துள்ளதாகவும், நடைக்சுவை நடிகர் சரத் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் தனக்கு நல்ல அங்கீகாரம் கிடைதுள்ளத்தாகவும் கண் கலங்கினார்கள் இது குக்கு வித் கோமாளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

author avatar
CineDesk