நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்!!! அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகத்தினர்!!!
பிரபல நடிகர் நாசர் அவர்களின் வீட்டில் தற்பொழுது பெரும் சோகம் நடந்துள்ளது. இந்த சோகம் நடிகர் நாசர் அவர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் வில்லன், அண்ணன், அப்பா என்று பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் நாசர்.
நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் சில திரைப்படங்களை நடிகர் நாசர் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகர் போன்ற பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளனர். தற்பொழுது இவருடைய வீட்டில் பெரும் சேதம் ஒன்று நடந்துள்ளது.
தற்பொழுது நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் நடிகர் நாசர் அவர்களுடைய தந்தை மரபுப் பாஷா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(அக்டோபர்10) உயிரிழந்துள்ளார். 95 வயதாகும் மாபுப் பாஷா அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தட்டான்மலை தெருவில் உள்ள அவருடைய வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
நடிகர் நாசர் அவர்களின் தந்தை மரபுப் பாஷா அவர்களின் மறைவுச் செய்தி நடிகர் நாயருக்கு மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதையடுத்து தந்தை மாபுப் பாஷா அவர்களின் மறைவிற்கு நடிகர் நாசர் அவர்களுக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.