செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!

0
156
Tragedy happened to a fan trying to take a selfie!! The actor grabbed the phone and threw it!
Tragedy happened to a fan trying to take a selfie!! The actor grabbed the phone and threw it!

செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு நேர்ந்த சோகம்!! போனை பிடுங்கி எறிந்து நடிகர்!

பாலிவுட் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தனது குடும்பத்தோடு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிவோம். அவ்வப்போது தன் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பத்திரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் இடம் ரன்பீர் கபூர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதனால் அவரது குழந்தையின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து ரன்வீர் கபூர் தனது குடும்பத்தோடு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார் அப்போது ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆசையோடு முன்வந்தார் அதற்கு இணங்காக எடுத்துக் கொள்ளலாம் என்று முதலில் ஏற்றுக்கொண்டார்.

பிறகு அந்த ரசிகன் செய்த செயலை கண்டு கோபமடைந்த அவர் ரசிகனின் போனை பிடுங்கி தூக்கி எறியும் காட்சி தீயாய் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு கருத்து தெரிவித்த சிலர் அவர் குடும்பத்தோடு வந்திருந்த போது அவர் குடும்பத்தையும் சேர்த்து போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது

Previous articleசேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! 
Next articleமாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு!