திரிஷாவின் சிறுவயது உடை அணிந்த புகைப்படம்! அதிர்ந்த இணையதளம்!

0
206

நடிகை திரிஷா  2000களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஆவார். இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். மேலும் இவர்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் 1999ஆம் ஆண்டு MISS மெட்ராஸ்ல் பங்கு பெற்றதன் காரணமாக தமிழ் சினிமாத்துறையில் நடிக்க  நடிக்கும்வாய்ப்பினை பெற்றார். இவர் 1999 ஆம் ஆண்டு ஜோடி என்னும் படத்தில் துணை நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சாமி,கில்லி, அபியும் நானும், திருப்பாச்சி, குருவி,கிரீடம் போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சூர்யா கமல் ஆகிய அனைவருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் கமர்ஷியல் நடிகையாக வலம் வந்தவர் த்ரிஷா.தற்போது கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

சமீபகாலமாக இவருடைய நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.ஆனால் இருவருக்குள் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா.ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட போது திடீரென சமூக வலைத் தளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுக்கப் போவதாக அறிவித்தார் திரிஷா.திரிஷாவின் சிறுவயது உடை அணிந்த புகைப்படம்! அதிர்ந்த இணையதளம்!இந்நிலையில் தன்னுடைய சின்னவயசு நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் த்ரிஷா. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Previous articleதிருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!
Next articleஇரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here