சவாலை முறியடித்தார் டிரம்பின் மகள் !

Photo of author

By Parthipan K

சவாலை முறியடித்தார் டிரம்பின் மகள் !

Parthipan K

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ,அமெரிக்காவில் அதிகபட்சமாக 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிபராக இருக்கும் டிரம்ப் ஆட்சி ,வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்காக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரபல பேஷன் டிசைனர் தொழிலதிபருமான அவர்களின் மகள் இவாங்காவுக்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், கொரோனா தடுப்பு பற்றி டிவியில் பேசுமாறு சவால் விடுத்துள்ளார்.

இந்த சவாலை ஏற்ற டிரம்பின் மகள் இவாங்கா கொரோனா பற்றி ஆழகாக பேசியுள்ளார். இதனால் எல்லோரது கவனமும் இவாங்கா மீது திரும்பியுள்ளது.