தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

Photo of author

By Parthipan K

தந்தையை முத்தத்தால் மூழ்கடித்த  துல்கர் சல்மான்!

Parthipan K

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மம்முட்டிக்கு அவருடைய மகன் துல்கர் சல்மான்  தந்தைக்கு முத்தமழையால் மூழ்கடித்தார்.

என்னுடைய அமைதியின் ஞானி எல்லாமே என்னுடைய தந்தை மம்முட்டி தான்! என்று நெகிழ்ச்சியுடன் மம்முட்டிக்கு முத்தம் கொடுத்த  போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கும் தனக்கும் இடையேயான உன்னதமான உறவினை யாருக்கும் புரியவைக்கும் அவசியம் தேவைபடாது,

மேலும் தந்தையோடு வழிகாட்டி தான் நான் எனது சினிமா வாழ்க்கையை தொடங்கினேன் என்று நெகிழ்ச்சியான வார்த்தைகளை பதிவிட்டு ரசிகர்களை மனமுருக செய்தார்.