நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி!

0
237
Tum Tum for actor Karthik's son this month! Released wedding date!
Tum Tum for actor Karthik's son this month! Released wedding date!

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி!

கடல் படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் கவுதம் கார்த்திக்.மேலும் இவர் தந்திரன் ,ரங்கூன் ,மிஸ்டர் ,சந்திரமவுலி உள்ளிட்ட திரை படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தேவராட்டம் படித்ததிலும் நடித்துள்ளார் அப்போது இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

மேலும் மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா ,துக்ளக் தர்பார் ,எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் அவர்களின் காதலை சமூக வலைதளங்களில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர்.அண்மையில் தான் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திருமண தேதி முடிவாகி உள்ளது.கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.அதன்பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleஉச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
Next articleஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி!