ஷகிலாவை இனி நீங்கள் எல்லோரும் தினமும் டிவியில் பார்க்கலாம்! எந்த டிவி தெரியுமா?

Photo of author

By Kowsalya

ஷகிலாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஷகிலாவை பார்த்து ஜொள்ளு விடாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு டிவியில் நம் சகிலாவை களமிறக்கி உள்ளார்கள்.

வாய்ப்பே இல்லாத சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு விஜய் டிவி நிறைய வாய்ப்பு அளித்து வருகிறது. அப்படி வந்தவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்து விஜய்டிவி அவர்களை ஆளாக்குகிறது.

அப்படி சினிமாவில் வாய்ப்பு இல்லாத ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தி அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. இப்பொழுது ரம்யா பாண்டியன் பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில்தான் ஷகிலாவை களமிறக்க உள்ளது விஜய் டிவி.

குக் வித் கோமாளியின் இரண்டாவது ப்ரமோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் தான் நமது கில்மா பட நடிகையான சகிலா கலந்து கொள்வதாக தெரிகிறது. ஷகிலாவை வைத்தே ப்ரோமோவை வெளியிட்டு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது குக் வித் கோமாளி இரண்டாவது பாகம்.