உதயநிதியின் நீண்ட நாள் ஆசை.. துணை முதல்வரானதும் அதிரடி மாற்றம்!!

Photo of author

By Rupa

துணை முதல்வர் கோரிக்கையானது பழுத்த நிலையில் உதயநிதிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மேலும் 4 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளனர்.

அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி. செழியனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து சேலம் இரா ராஜேந்திரன், ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு நாசார் மற்றும் செந்தில் பாலாஜி முன்னிட்டு வரும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனிடையே தனது எக்ஸ் தலத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.