ஆதார் துறையில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு!

0
65

ஆதார்த்துறையில் காலியாகயிருக்கின்ற assistant section officer, private secretary, accountant உள்ளிட்ட பணிகளுக்கு காலி பணியிட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 7 இடங்கள் காலியாகயிருப்பதாக தெரிகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற விவரங்களை படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்யலாம்.

வேலைக்கான விவரங்கள்:

துறை ஆதார் துறை

நிறுவனம் / அமைப்பின் பெயர் Assistant Section Officer, Private Secretary, Accountant & other various போஸ்டல்

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 07 காலியிடங்கள்

வேலை வகை மத்திய அரசு வேலைகள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.10.2022

விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

வயது விவரம் அதிகபட்சம் 46 வயது

கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் சம்பளம் பே மேட்ரிக்ஸ் நிலை-8,10ஐ அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது? (UIDAI Recruitment 2022)

படி 1: விண்ணப்பதாரர்கள் UIDAI அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்க வேண்டும்

படி 2 : முகப்பு பக்கத்தில் Option கிளிக் செய்யவும்

படி 3 : Assistant Section Officer, Private Secretary, Accountant & other various posts”
அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்

படி 4 : விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 17.10.2022 தேதி அனுப்பவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

Director (IlR)’
Unique ldentification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL ‘felephone
Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai – 400 005.

அறிவிப்பினை காண

https://www.uidai.gov.in/images/VC_Ranchi_dt_02.09.2022.pdf

https://www.uidai.gov.in/images/VC_Mumbai_Ahmedabad_dt_02.09.2022.pdf

https://www.uidai.gov.in/images/VC_for_Tech_Centre_Bengaluru_dt.02.09.2022.pdf

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.