உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் விதிமுறை மீறப்பட்ட வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகம் முழுக்க சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்றது தொற்று குறைய தொடங்கியதை முன்னிட்டு மாதாமாதம் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகின்றது அரசு. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேலே பொது இடங்களில் ஒன்று கூட கூடாது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை இருந்து … Read more

ஹாப்பி பர்த்டே தலைவா! ரசிகர்கள் உற்சாகம்!

ஹாப்பி பர்த்டே தலைவா! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். ரஜினிகாந்த் தன்னுடைய 70ஆவது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடி வருகின்றார் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்ற நிலையில், அவருடைய பிறந்த நாளும் வந்திருக்கும் காரணத்தால், அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இந்த பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆழமாக கொண்டாடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். அன்னதானம், கோவிலில் பூஜை, நலத்திட்ட … Read more

சைலன்ட் கில்லர் அதிமுக! சத்தமே இல்லாமல் கதறும் திமுக!

சைலன்ட் கில்லர் அதிமுக! சத்தமே இல்லாமல் கதறும் திமுக!

வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேலைகளை ஆரம்பித்துவிட்டன இதில் திமுக சற்று கூடுதலாகவே விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது ஆனாலும் ஆளும் தரப்பில் இதுபோன்ற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நடத்தப்படவில்லை ஆளும் தரப்பு அமைதியாகவே இருக்கிறது அந்த அமைதிக்குப் பின்னால் சில ஆக்கபூர்வமான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே பிரச்சாரத்தை ஆரம்பித்ததில் … Read more

உடல்நலக்குறைவால் பிரச்சாரத்தை நிறுத்துவதா? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

உடல்நலக்குறைவால் பிரச்சாரத்தை நிறுத்துவதா? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

சுமார் பத்து வருடங்களாக ஸ்டாலின் லண்டனுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றார். அந்தப் பயணம் எது தொடர்பான பயணம் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் கூட மருத்துவ சிகிச்சை குறித்த பயணம்தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் லண்டன் செல்வதற்கு திட்டமிட்டார் அந்த ஸ்டாலின். கொரோனா பொது முடக்கம் காரணமாக லண்டன் செல்ல இயலவில்லை அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அதுவும் கை வலி அதிகமாக இருந்த காரணத்தால், அவர் … Read more

அடடே அங்கேயா இவர் போட்டியிடப் போகிறார்! ஷாக் ஆன அதிமுக திமுக!

அடடே அங்கேயா இவர் போட்டியிடப் போகிறார்! ஷாக் ஆன அதிமுக திமுக!

சென்ற வாரம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் எனவும், ஜனவரி முதல் அவர் தன்னுடைய பணிகளை ஆரம்பிப்பார் எனவும், பல யூகங்கள் பரவி வருகின்றன. கட்சி தொடர்பாக ரஜினியின் அறிவிப்பிற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் அவருடைய மூத்த சகோதரர் சத்தியநாராயணராவ் நேற்றைய தினம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இருந்தார். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் அருணகிரிநாதர் மீது ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகுந்த … Read more

வருமான வரித்துறை வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் விடுதலை!

வருமான வரித்துறை வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரத்தை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவருடைய மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோர் முட்டுக்காடு பகுதியில் இருக்கின்ற தங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அக்கினி எஸ்டேட் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய் என்ற வகையிலே 2015ஆம் ஆண்டு விற்பனை செய்து இருக்கிறார்கள். நில விற்பனை மூலமாக தனக்கு கிடைத்த 7.37 … Read more

ஆரம்பத்திலேயே அசத்திய பிரதமர்! பெரும் மகிழ்ச்சியில் முதல்வர்!

ஆரம்பத்திலேயே அசத்திய பிரதமர்! பெரும் மகிழ்ச்சியில் முதல்வர்!

பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் வணக்கம் என்று தமிழில் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி உரையை ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வானவில் கலாச்சார மையம் சர்வதேச பாரதி விழா இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் இணையம் வழியாக ஆரம்பித்து நடந்து வருகின்றது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும் நாடு முழுவதும் பல கவிஞர்களும், கலைஞர்களும், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் … Read more

மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் திமுக தலைவர் ஸ்டாலின் சிகிச்சைக்காக தனி விமானத்தில் லண்டன் புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வருடந்தோறும் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை செய்துகொண்டு இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது ஆனாலும் கொரோனா தொற்று அந்த சமயத்தில் வெளிநாடுகளில் அதிக அளவில் இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது அதன் பின்பு ஜூன் மாதத்தில் லண்டன் சென்றாக வேண்டும் … Read more

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

கோயமுத்தூர் மாவட்டம் தொடர்பாக கனிமொழி பேசுவது சரியல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் பீளமேடு பகுதியிலே செய்தியாளர்களிடம் பேசிய திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிதிகள் ஒதுக்கப்பட்டும் கூட இதுவரையில் எந்த ஒரு திட்டமோ, அல்லது பணியோ, அரசு சார்பாக முன்னெடுக்கப்படவில்லை நொய்யல் ஆறு மிகவும் மோசமாக இருக்கின்றது கோயம்புத்தூர் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. அதிமுகவை சார்ந்தவர்கள் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார். திமுகவைச் … Read more

தென்காசி மாவட்டத்திற்கு இவ்வளவு பெரிய திட்டமா அதிரடியில் இறங்கிய முதல்வர்!

தென்காசி மாவட்டத்திற்கு இவ்வளவு பெரிய திட்டமா அதிரடியில் இறங்கிய முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக தென்காசி மாவட்டம் தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருக்கின்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற 18-7-2019 அன்றைய தினம் சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் பெரிய மாவட்டமாக … Read more