விவசாயியும் நாட்டை ஆளலாம்! அமைச்சர் எஸ். பி வேலுமணி!
கிராமத்தில் பிறந்த ஏழை விவசாயியின் நாட்டை ஆள இயலும் என்று நிரூபணம் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவர் முதல்வர் ஆனபின்பு தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 15 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கான சீருடைகள் உடன் தலா 25 ஆயிரம் … Read more