அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!
1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் அந்த இரண்டு சமயங்களிலும் திமுக ஆட்சியை கைப்பற்றியது என்பதுதான் இப்போதைய சலனத்திற்கு காரணமாக இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 1984ஆம் வருடம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் மு க ஸ்டாலின் போட்டியிட்டார் அந்த முதல் முறையே அவர் தோல்வியைத் தழுவினார் அதன்பிறகு 1989-ஆம் ஆண்டு அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு … Read more