ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!
தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த யாத்திரை மூலமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க பாரதிய ஜனதா முயற்சிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார். விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, வைரமுத்து, போன்றவர்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை … Read more