வேலையில்லாமல் திண்டாடுபவரா ? உங்களுக்காக ஜியோ நிறுவனத்தில் வேலை காத்துகிடக்குது!!

Photo of author

By Parthipan K

வேலையில்லாமல் திண்டாடுபவரா ? உங்களுக்காக ஜியோ நிறுவனத்தில் வேலை காத்துகிடக்குது!!

 

இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகும் (Reliance jio infocomm limited).

புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Home Sales 2,Enter Prices sales Officer A, Area talent

Acquisition Support Field Engineer , Li Fm Axis Engineer, State Ware House Executive மற்றும் பல காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த மற்றும்

விருப்பமுள்ளவர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரவேற்கின்றது. எனவே தனியார் துறையில் பணிபுரிய விரும்புபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அறிவிப்புகளை கவனமாகப் படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள்.

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Reliance JIO Velaivaippu அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ வின்careers.jio.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று காணவும்.மேலும் reliance JIO Recruitment 2022 கீழே அட்டவணையில் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.அவற்றின் பணிகள் Home Sales 2,Enter Prices sales Officer A, Area talent

Acquisition Support Field Engineer , Li Fm Axis Engineer, State Ware House Executive மற்றும் பல பணிகள் இருக்கின்றன.இவற்றின் பணியிடம் சென்னை ஆகும். நிறுவனம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 23/06/2022. அதிகாரப்பூர்வ இணையதளம் careers.jio.com மற்றும் கல்வித்தகுதி டிகிரி படித்து முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணிகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் சிறு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.