யூனியன் பேங்க் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.85,000/- சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!!

0
148
Union Bank Jobs!! Apply now to get salary of Rs.85,000/- per month!!
Union Bank Jobs!! Apply now to get salary of Rs.85,000/- per month!!

நம் இநதியாவின் பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி காலியாக உள்ள LOCAL BANK OFFICERS பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வங்கி வேலை

நிறுவனம்: UNION BANK OF INDIA(யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

பணி:

*LOCAL BANK OFFICERS

காலிப்பணியிடங்கள்: LOCAL BANK OFFICERS பணிக்கென மொத்தம் 1500 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்வி தகுதி:

LOCAL BANK OFFICERS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்[று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

LOCAL BANK OFFICERS பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு விதிகளின் படி வயது வரம்பில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும்.

மாத ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,000/- முதல் ரூ.85,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

1)எழுத்து தேர்வு
2)நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

LOCAL BANK OFFICERS பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://www.unionbankofindia.co.in/ என்ற அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 13 இறுதி நாளாகும்.

Previous articleஇது தெரிந்தால் உங்களுக்கு பிடித்த பெண் பொய் சொல்வதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்!!
Next articleஇவர்கள் முள்ளங்கி-யிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது!! உடலுக்கு இத்தனை பாதிப்புகளை உண்டாக்குமா?