முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் தினமும் சராசரியாக 30யூனிட்டில் மின் நுகர்வு வேண்டும்.கடந்த வருடம்மார்த்தாண்டம் டிவி தினசரி மின் நுகர்வு 36.99கோடியாக அதிகரித்தது. இதுவே உள்ள அளவாக தற்போது வரை இருந்தது.

தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட செயல்படத் தொடங்கினார் தற்போது மின்நுகர்வு 29கோடி முத்தம் என்ற அளவில் உள்ளது.

இந்நிலையில், ஜூலை ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஞாயிறன்று கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஞாயிற்றுகிழமையன்று மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் குறைந்தன.

இதனால் ,ஞாயிற்றுக்கிழமை தினம் மின்நுகர்வு 5.97 கோடி யூனிட்களாக சரிவடைந்தன.இதன்மூலம், அன்றைய தினம் மின்நுகர்வு 22.56 கோடி யூனிட்களாக இருந்தது என மின்வாரிய அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.