உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் மறைய 20 வயது குறைத்து காட்ட இதை மட்டும் யூஸ் பண்ணுங்கள்!!

0
175
Use only this to reduce the wrinkles on your face by 20 years!!
Use only this to reduce the wrinkles on your face by 20 years!!

உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் மறைய 20 வயது குறைத்து காட்ட இதை மட்டும் யூஸ் பண்ணுங்கள்!!

இழந்த இளமை பொலிவை மீட்டெடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள் தூள்
3)ரோஸ் வாட்டர்
4)கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை முகத்திற்கு தடவி மஜாஜ் செய்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக சுருக்கம், வறட்சி நீங்கி முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)வைட்டமின் ஈ கேப்சியூல்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சியூல் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி மஜாஜ் செய்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக சுருக்கம், வறட்சி நீங்கி முகம் மிருதுவாகவும், இளமை தோற்றத்துடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)பாதாம் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்கி முகத்திற்கு தடவி மஜாஜ் செய்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால் முக சுருக்கம், வறட்சி நீங்கி முகம் மிருதுவாகவும், இளமை தோற்றத்துடன் காணத் தொடங்கும்.

Previous articleநெல்லிக்காய் ஹேர் டை பயன்படுத்தி வெள்ளை முடிக்கு நோ சொல்லுங்கள்!!
Next articleஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலியை சட்டுனு விரட்டும்!!