இந்த ஒரு பழம் போதும்:! மூட்டு வலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய!!!

Photo of author

By Pavithra

இந்த ஒரு பழம் போதும்:! மூட்டு வலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய!!!

Pavithra

இந்த ஒரு பழம் போதும்:! மூட்டு வலி உள்ளிட்ட உடலின் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய!!!

அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிந்ததே.இதை தவிர்த்து அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையுமென்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வாருங்கள் இப்பதிவில் அத்தி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

1: இரவு உணவிற்குப் பிறகு 3 முதல் 5 உலர்ந்த அத்திப் பழங்கள் சாப்பிட்டு வருகையில் தீவிர மலச்சிக்கல் குணமடையும்.

2: இரண்டு அத்திப்பழத்தை தொடர்ந்து ஒரு மாதங்கள் சாப்பிட்டு வருகையில் கல்லீரல் வீக்கம் குணமடையும்.

3: தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வருவதால் சருமம் நிறம்மாறுவதோடு,
வெண்குஷ்டம் போன்ற தோல் சம்மதமான நோய்கள் குணமாகும்.

4: கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருகையில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க கூடும்.

5: உலர்ந்த அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வருகையில் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

6: அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர,மூட்டு வலி,எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும்.

7: உலர்ந்த அத்திப்பழத்தை பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவில் குடித்து வர இதய நோய்கள் குணமடையும்.மேலும் இதயம் வலுப்பெறும்.

8: தினமும் ஐந்து அத்திப்பழங்கள் சாப்பிட்டு வருகையில் நரம்பு தளர்ச்சி குணமடையும்.

9: அத்திப்பழத்தை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வருகையில்,உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

10: தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும்.மேலும் இது மூல நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்கும்.