ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

Photo of author

By Rupa

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

Rupa

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

தசரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளிக்குதிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார். நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

https://www.instagram.com/reel/Cqc5RIYvbeL/?igshid=MDJmNzVkMjY=

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த்து ஓடுவதாக தனது கதாபாத்திர பெயரை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்