பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் குதித்த பிரபல நடிகை

Photo of author

By CineDesk

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த வட்டாரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் வசுந்தரா. இவர் ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே, பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

நடிகை வசுந்தரா திரைத்துறைக்கு வருவதற்கு முன் தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர்.தென்மேற்கு பருவக்காற்று என்னும் படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு இவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியே வரவே இவரின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனதால் அதன்பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

https://www.instagram.com/p/CBsJwSkhczD/?utm_source=ig_web_copy_link

தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் திரைத்துறையில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.