விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

Photo of author

By CineDesk

விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

CineDesk

Updated on:

விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உடல் நிலை குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவனுக்கு சிகிச்சை அள்ளிக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் தீவிர காய்ச்சல் காரணத்தினால்,மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தல்களின் படி வரும் 3 0 ஆம் தேதி வரை திருமாவளவனை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று கட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.