இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியும்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியும்! இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் முருகப் முருகரை வழிபடுவது நற்பலனைத் தரும். திருமணம் குறித்து நல்ல தகவல்கள் வரும்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் நன்னாள். பொருளாதாரத்திற்கான உயர் தகவல்கள் வந்து சேரும். உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் வெற்றிகளைக் காண்பீர்கள். இன்று உங்களுக்கு வருமாணங்களுக்கு ஏற்ப செலவுகளும் அமையும். ஊடகங்களில் உங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

கடகம்:
கடக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரும் நாள். மாணவர்கள் இன்று கவனமாக படிக்க வேண்டும்.

சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.அலுவலகத்தில் உயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நன்னாள்.

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே என்ன தனலாபம் பெருகும் நன்னாள். மைக் செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். வேலைகளில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும் நன்னாள். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வதனால் இன்று நல்ல நாளாக அமையும்.

துலாம்:
துலாம் ராசி அன்பர்களே மிக அருமையான நாளாக இன்று அமையும். பல வெற்றிகள் குவியும் நன்னாள். பெரியவர்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும் நன் நாளாக அமையும்.

விருச்சகம்:
விருச்சக ராசி அன்பர்களே இதற்கான சிந்தனைகள் ஏற்படும். புகழ் பட்டம் கிடைக்கும் நல்ல நாள். எதிர்பார்த்த நற்செய்தி உங்களைத் தேடி வரும். மனதில் சில குழப்பங்கள் உருவாகும். உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசி அன்பர்களே எதிர்பார்த்த காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும் நல்ல நாள். குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகும் நன்னாள். நீங்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடங்களில் உயர்பதவிகள் கிடைக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே உங்கள் குடும்பத்தில் சுபகாரிய செய்திகள் கூடிவரும் நல்ல நாளாக அமையும். கடல் கடந்து நல்ல செய்திகள் வரும் நன்னாள். சொத்துக்கள் வீட்டுமனைகள் வாங்க நல்ல நாளாக அமையும்.

கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நல்ல நாள். நல்ல தன வருமானங்கள் கிட்டும். தங்கள் சார்ந்த வேலைகளில் நல்ல சாதனைகள் புரியும் நன்றாக அமையும். உங்களால் நன்மையான செய்திகள் வந்து சேரும்.

மீனம்:
மீன ராசி அன்பர்களே புதிய காரியங்கள் தொடங்குவதற்கு முன் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த பண உதவி தொகை கிடைக்கும். வாய்ப்புகளிலிருந்த தடங்கல்கள் நீங்கி நல்ல செய்திகள் உங்களை தேடி வரும்.