விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் கடை மற்றும் பாத்திரத்தை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி!

Photo of author

By Kowsalya

விழுப்புரத்தில் இளைஞர் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளாரா என்பதை பற்றி தெரியவில்லை அவர் அங்கு உள்ள நடைபாதையில் கடை போட்டிருக்கும் சிறு கடைகளை பெரிய உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளிவந்துள்ளது.

 

பெரிய உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் அங்குள்ள அனைத்தையும் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

 

அங்குள்ள ஒருவர் திடீரென அவர் மேல் பாய்ந்து அந்த இளைஞரை பிடிக்க அனைவரும் அந்த இளைஞரை அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.