நயன்தாராவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்! வைரலாகும் தாய்லாந்து வித் தாரம்!

Photo of author

By Parthipan K

நயன்தாராவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்! வைரலாகும் தாய்லாந்து வித் தாரம்!

Parthipan K

Updated on:

நயன்தாராவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்! வைரலாகும் தாய்லாந்து வித் தாரம்!

விக்கி – நயன் இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. இதனை இருவரும் கையில் மோதரத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு  உறுதி செய்தார் விக்கி.

இவர்கள் இருவரும் அண்மையில் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகை நயன்தாரா கண்மணி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும் இவர்களின் திருமணம்

 

ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடந்தது. அதற்குப்பின் இவர்கள் இருவரும் இணைந்து திருப்பதிக்கு  சென்று வந்தனர். பின் சென்னையில் பிரஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள்.  தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

நயன்தாரா மஞ்சள் உடையில் விக்னேஷ் சிவனுடன் அனுண்யமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர் . இது ஹனிமூன் ட்ரிப் ஆக இருக்கக் கூடும். மேலும் அவரது கேப்ஷன் தாய்லாந்து வித் தாரம் என்று இருந்தது.