“கேஸ் வாபஸ்” அண்ணியாரிடம் மண்டியிடும் விஜய்.. குதூகலத்தில் திரியும் அணில் குஞ்சுகள்!!

0
39
Vijay convinces Sangeeta to withdraw the divorce case
Vijay convinces Sangeeta to withdraw the divorce case

Vijay Sangeetha Divorce Case: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள விஜய் மீது ஏதேனும் குற்றம் சுமத்தி அது குறித்த தகவல்தான் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு தரப்பில் ஆதரவு கிடைத்துள்ளது. அப்படி இருக்கையில் தக்க நேரம் பார்த்து தான் சங்கீதா விவாகரத்து கேட்ட மனுவானது வெளியாகி பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலரும் பல வித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஒரு சில தரப்பினர் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பேசக்கூடாது, அரசியல் ரீதியான எதிர்ப்புதான் தங்களுக்கு சரி என கூறுகின்றனர். ஆனால் மறைமுகமாக விஜய்யை குறி வைத்து அவரது பெயரை கெடுக்க இந்த விவாகரத்து மனு வெளியாகியுள்ளது. அதில் அவரது மனைவி சங்கீதா கூறியுள்ளதாவது, திருமணத்திற்கு மீறிய உறவில் விஜய் இருப்பதாகவும் அது தொடர்வதால் விவாகரத்து கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு தனக்கு இந்த விவாகரத்து ரீதியாக விஜய் தரப்பபிடமிருந்து அழுத்தம் வந்தால் கட்டாயம் அவருடன் இருக்கும் அந்த நடிகை யார் என்பதையும் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த வழக்கு குறித்த மனு அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சி மறைமுக வேலையை பார்த்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனை சரி கட்ட விஜய் அடுத்த கட்ட நடவடிக்கையை மூவ் செய்துள்ளாராம். இந்த வழக்கு ரீதியாக ஏப்ரல் 20 ஆம் தேதி விஜய்யை நீதிமன்றத்தில் ஆஜராக கூறி உத்தரவு போடப்பட்டுள்ளது. அதற்குள் சங்கீதா தரப்பிடம், இரு தரப்பு சமாதான நிலையை அறிவித்து சுமூகமாக கொண்டு செல்ல விஜய் அணி பேச்சுவார்த்தை நடத்த முயற்ச்சித்து வருகிறார்களாம்.

சுமூகமான முறையில் விவாகரத்து இல்லாமல் வழக்கை வாபஸ் வாங்க சங்கீதா சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleசீட்டை குறைக்கும் திமுக.. ஸ்டாலின் போட்ட குண்டு.. கூட்டணியில் வெடிக்கும் பூகம்பம்”.. “சிதறும் கூட்டணி கட்சிகள்”..
Next article“இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பு முற்றிலும் இலவசம்”.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜய்..