சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!!

0
305
#image_title

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!!

தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசி நடிகர் விஜய் மகிழ்ந்தார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஷ்மிகா என்ற சிறுமி, விஜய் UNCLE என்னை பார்க்க வரமாட்டீங்களா என மழலை மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அறிந்த விஜய், குழந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். சிறுமியிடம் எப்படி இருக்கீங்க? நல்லா படிக்கணும் என அவர் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது…

Previous articleகடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!
Next articleரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!