யாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

நடிகை ரிச்சா பலோட் ஹிந்தியில் முன்னணி நடிகை ஆவார். இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ஹீரோயினாகவும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான “ஷாஜகான்”  படத்தில் தளபதி விஜய்க்கு  கதாநாயகியாக நடித்து, பல ரசிகர்கள்  மனதை கவர்ந்தார். அதன்பின் அல்லு அர்ஜுனா, காதல் கிறுக்கன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நா காக்க” என்ற படம்தான் இவரது கடைசி படமாக இருந்தது அதன் பின் இவர் படத்தில் நடிக்கவில்லை சீரியலில் அதிக கவனம் செலுத்தினார்

தற்பொழுது ட்விட்டரில் தான் இணைந்ததாகும். அதில் இவர் போஸ்ட் செய்த ஹோம்லி லுக் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் தானா ஷாஜஹான் ஹீரோயின்  என்று வியக்கும் அளவிற்கு உள்ளது

யாருடா இது? ஷாஜஹான் பட ஹீரோயினா? வாயைப் பிளந்த ரசிகர்கள்!

ஒருவேளை ரசிகர்களுக்கு நம்மள அடையாளம் தெரியாது? என்ற நோக்கத்தில் ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற மெல்லினமே…. மெல்லினமே… என்ற பாடலையும் ஷேர் செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலரும், கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் அப்படின்னு கமெண்ட்ல தெரிவித்து கலாய்க்கிறாங்க!

 

Leave a Comment