இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் 50 வது படம்!! எகிறி வரும் எதிர்பார்ப்பு!!

0
106
Vijay Sethupathi's 50th film has reached its final stage!! Expectations are soaring!!
Vijay Sethupathi's 50th film has reached its final stage!! Expectations are soaring!!

இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் சேதுபதியின் 50 வது படம்!! எகிறி வரும் எதிர்பார்ப்பு!!

விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளது. இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அவர் முதலில் தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் அறிமுகமானர். அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது வந்த விக்ரம்  படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்களை அன்பால் காட்டி போட்டார். அதனை  தொடர்ந்து தற்போது ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தி திரைப்படமாகும். இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

அதனையடுத்து அவர் குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 50 வது படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. மகராஜா படத்தில் இரண்டு புதிய வேடங்களில் நடித்து வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படக்குழு அனைத்து கட்சிகள் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Previous article5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான விற்பனைக்கான உரிம கட்டணம் உயர்வு!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!
Next articleமீண்டும் பேய் கதையில் நடித்த சந்தானம்!! “டிடி ரிட்டன்ஸ்” முழு விமர்சனம்!!