கவர்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை! தெறிக்கவிடும் போட்டோ!

Photo of author

By Parthipan K

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இந்தப் படத்திற்குப் பிறகு இவர், பீட்சா 2, என்னோடு விளையாடு, தில்லாலங்கடி, என்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ண வைக்கல, ஜானி போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

அதாவது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி அடிக்கடி பட வாய்ப்பிற்காக கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சஞ்சிதா வெளியிட்டுள்ள புகைப்படம்  இணையதளத்தில்  வைரலாகி அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ஏட்டிக்குப் போட்டியான பல கமெண்ட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர்.