விஜய் என்னை பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது! பேட்டியில் தனது  குமுறலை கொட்டிய  விக்ரம் பட நடிகை!

Photo of author

By Parthipan K

விஜய் என்னை பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது! பேட்டியில் தனது  குமுறலை கொட்டிய
விக்ரம் பட நடிகை!

விக்ரம் திரைபடம் இந்த மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது.இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.இந்த படத்தில்  விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.விக்ரம் திரைபடம் மக்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்திருந்த சில கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பனிப்பெண்ணாக நடித்த பிரபல நடிகை வசந்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இவர் ஆஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த 30 ஆண்டுகாலமகா தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் நடன கலஞராகவும் மற்றும் விஜய் , ரஜினி,கமல் , அஜித் போன்ற நடிகர்களின் படங்களில்  நடன இயக்குனராக பணியாற்றினார்.

நடன இயக்குனர் இவர் விஜயின் பகவதி மற்றும் அஜித்தின் வில்லன்  போன்ற 2 படங்களிலும் ஒரே ஆடையை அணிந்து கொண்டு நடனம் அடியிருந்தார்.அதனை   கண்ட விஜய் இரண்டு படங்களிலும் இதே ட்ரெஸ் போட்டு நடித்து இருக்கின்றீர்கள் எனவும் சிரிதப்படிய கேட்டார்.இந்த தகவலை ஒரு பேட்டியின் போது நடிகை வசந்தி  கூறியுள்ளார். அப்போது வசந்தி விஜய் அப்படி கேட்டது எனக்கு அசிகமாக  இருந்தது எனவும் கூறினார்.இப்போது விக்ரம் படத்தின் மூலமாக நல்ல பெயர் கிடைத்துள்ளது எனவும் கூறினார்.