விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!!

Photo of author

By CineDesk

விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!!

CineDesk

Vijay Television does not give award to Vijay TV celebrity !! Heartbroken Vijay TV celebrity !!

விஜய் டிவியின் பிரபலத்திற்கு விஜய் டெலிவிஷன் அவார்டு வழங்கவில்லை!! மனம் உடைந்த விஜய் டிவி பிரபலம்!!

.விஜய் டிவியின் 6ம் ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி வரும் ஞாயிறு ஏப்ரல் 18ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அது மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நிகழ்வு மார்ச் 14ம் தேதி அன்று பரிவட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மார்ச் 21ம் தேதி அன்று எங்கள் வீட்டு மகாலட்சுமி, மார்ச் 28ம் தேதி அன்று எங்க ஏரியா ஏரியா உள்ள வராத, ஏப்ரல் 4ம் தேதி அன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ஏப்ரல் 18ம் தேதி அன்று 6 வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி திறமையாளர்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை பிரபலங்களாக அனைவர் மதியிலும் அங்கீரம் கொடுக்கும் விழா. மற்றும்  திறமையானவர்களையும், அவர்களின் படைப்புகளுக்கும் அங்கீகாரம் கொடுத்து கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது. விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவுக்கு எப்போதும் பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளது. அதில் நேற்று வெளியிட்ட ப்ரோமோவில் சீரியல் நடிகை தீபாவுக்கு விருது அளிக்காததால் மன வருத்தத்தில் இருந்தார். மேலும் அவருக்கு விருது கொடுத்திருந்தால் தனது தாயாரின் புகைப்படத்தை அனைவரிடம் காண்பிக்க நினைத்ததாகவும் அது இந்த வருடம் நிறைவேறாமல் போனத்தாகவும் அடுத்த வருடம் விருது வழங்கும் விழாவில் எனக்கு விருது அளித்தால் காண்பிப்பதகவும் வேகுளித்தனத்துடன் மிக மன வருத்தத்துடன் பேசியாது அணைத்து பிரபலங்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது. மேலும் விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் சினிமா நட்சத்திரங்கள், டிவி நட்சத்திரங்கள், பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு விஜய் டிவியின் 6ம் ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது.