குக் வித் கோமாளி ஷிவாங்கி நடிக்க போகும் விஜய் டிவி சீரியல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
256
Vijay TV serial to be starring cook with comali Shivangi! Glad the fans!
Vijay TV serial to be starring cook with comali Shivangi! Glad the fans!

குக்கு வித் கோமாளி ஷிவாங்கி நடிக்க போகும் விஜய் டிவி சீரியல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

குக்கு வித் கோமாளி சீசன் 1  ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020 வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிட்ருக் கிழமைகளில். இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும்,  அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் கோமாளியாகவும் பங்கு கொண்டு சமைக்கும் எண்டர்டெயின்மெண்ட் ஷோவாக ஒளிபரப்பப்பட்டது.

கோமாளிகள் குக்குகளுக்கு உதவி செய்வது போல் செம்ம ரகளை செய்து வந்தனர். இதை பார்கும் நேயர்களுக்கு புதுவித அனுபவத்தையும் குபீர் சிரிப்பையும் ஏற்படுத்தியது. இதன் மூல பல நகைச்சுவை நடிகர்கள் பிரபலமாகி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது இதில் தற்போது பாரதி கண்ணாம்மா மற்றும் ராஜா ராணி 2 இணைந்து மெகா சங்கமம் என்று 1 மணி நேரம்  சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகின்றது.

இரு நாடக குடும்பத்தினரும் போட்டி ஒன்றில் கலந்து கொள்கின்றார்கள் அதில் பல நிகழ்சிகள் நடைபெறுவது போன்ற சீன் ஒளிபரபாகி வருகின்றது. அதில் நேற்று நடுவர்களாக பிக் பாஸ் பிரபலமான ரியோ, சோம், மற்றும் சம்யுக்தா ஆகியோர் கலந்து கொன்றனர். அதே வகையில் குக்கு வித் கோமாளியின் செல்லப் பிள்ளையான ஷிவாங்கி மற்றும் கேபிஒய் பாலா இருவரும் இந்த மெகா சங்கமதில் பங்கேற்றுள்ளர்கள். இது அடுத்தடுத்த நாட்களில் ஒளிபரப்பாகலாம் என எதிர் பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Previous articleநீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த கர்ணன்!
Next articleபிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனாவா? சுகாதாரத்துறையின் டெஸ்ட் ரிசல்ட் இதோ!