விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா 2021 கோலாகலமாக ஆரம்பம் ஆனது!!

0
163
Vijay TV's Awards Ceremony 2021 kicks off with a bang !!
Vijay TV's Awards Ceremony 2021 kicks off with a bang !!

விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா 2021 கோலாகலமாக ஆரம்பம் ஆனது!!

பொதுவாக நம் அனைவர் வீட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்யம் விஜய் டிவி இருக்கும். அதில்   ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளும் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இதில் சிறப்பாக  சீரியல்கள் செம்ம என்டர்டயின்மேன்ட் ஆகா இருக்கும். பாண்டியன் ஸ்ரோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கிய லட்சுமி, ஈரமணா ரோஜாவே, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், ராஜா ராணி 2, மௌனராகம் 2, நாம் இருவர் நமக்கு இருவர், வேலைக்காரன், பாவம் கனேசன், காற்றின் மொழி, செந்தூரபூவே, போற சின்னத்திரை சீரியல்கலுக்கு  விஜய் தொலைக்காட்சியில் பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் வருடம் தோறும் சின்னத்திரை நடிகை, நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் கடந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. இந்த வருடம் கோலகலத்துடன் விஜய் தொலைக்காட்சியின் சின்னத்திரை நடிகை, நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் 2 வாரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அதே போல விருது வழங்கும் விழாவிற்கு முன்னதாக மகுடம் சூட்டும் விழா 2 வாரத்திற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானது. இதற்கு ரசிகர்களியே பேரும் வரவேற்பு இருந்தது. மேலும் இந்த விருது வழங்கும் விழா ஏப்ரல் 1 ஆம் தேதி  சென்னை பூந்தமல்லியில் உள்ள விஜய் தொலைக்காட்சியின் இவிபி பிலிம் சிட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சினிமா உலகின் ஜபவான்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து  வரும்  நிலையில்  இந்த விருது வழங்கும் விழா கொரோனா தடுப்பு நடவடிக்கயுடன் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Previous articleஇங்கே வெற்றி வாய்ப்பு இவருக்குத்தான்! விசிகவால் நிம்மதி இழந்த திமுக!
Next articleதிமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!