விஜய் டிவியில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு அறிமுகமாகி தற்போது பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி சீரியல் வருகிறார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் மக்களை சிரிக்க வைத்த பெருமைக்குரியவர்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் இருந்த வடிவேல் பாலாஜி, திடீரென்று மரணமடைந்துள்ளார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அண்மையில் கூட அவருடைய மனைவியுடன் இணைந்து விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.