அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

0
297

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

தனது பிறந்த நாளையொட்டி வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.ஆனால் இதுதான் அரசியல் ரீதியாக விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கும் சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் முழுமையாக அரசியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை அவருடைய மனைவியான பிரேமலதா ஏற்பார் என்றும்,கட்சி தலைமை பொறுப்பு குறித்து அடுத்த முடிவுகளை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஅடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!
Next articleஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..