கணவனுடன் சேர போராடும் விஜய் டிவி பிரபலம்!!!

விஜய் டிவி ஈரமான  ரோஜாவை என்ற சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் ஷீலா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நட்பில் இருந்த சௌந்தரராஜன் என்பவரை காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் ஏனென்றால் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான்.

சௌந்தரராஜன்  ஷீலாவுக்கும் சிறிது காலமாக  கருத்து ஏற்பட்டு சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி அவருடைய அம்மா சவுந்தரராஜனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளாராம்.கணவனுடன் சேர போராடும் விஜய் டிவி பிரபலம்!!!

இதை அறிந்த ஷீலா, எடப்பாடி காவல்  காவல் நிலையத்தில் என்னையும் என் கணவனையும் சேர்த்து வைக்குமாறும், ஜாதி வேறுபாடு என்ற ஒரே காரணத்தினால் எங்கள் இருவரையும் பிரிக்க நினைக்கும் அவருடைய அம்மாவை கைது செய்ய வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment