வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே….

0
295
No victory celebration without MSDhoni

நேற்று துபாயில் நடந்த ஐபில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் 3 விக்கட்கள் மட்டுமே இழந்து ஐபில் கோப்பையை வென்றது.

கடைசி ஆண்டில் பிளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல கொண்டாடினர்.

CSK வெற்றி இணையதளத்தில் மீம்ஸ்களாக பட்டாசு போல் வெடித்து வருகிறது.

 

https://www.instagram.com/p/CVDwF69BnCp/

https://www.instagram.com/p/CVDv0n8BWM0/

https://www.instagram.com/p/CVDvrwcBfHu/

https://www.instagram.com/p/CVDv7WGsg3d/

 

https://www.instagram.com/p/CVDv5IQhHMQ/

https://www.instagram.com/p/CVEnZJjhvxv/

 

Previous articleஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு
Next articleதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..வரும் 25ம் தேதி முக்கிய அறிவிப்பு-பள்ளிக்கல்வித்துறை.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here