ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர்!

0
159

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் வாட் கமென்ஸ் இருக்கிறார், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் கையில் ஜேமிசன் இருக்கிறார். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல பேட்டிங் தர வரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் உசேன் இருக்கிறார் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அவர்களும், மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் அவர்களும், இருக்கிறார்கள். நான்காவது இடத்தில் கேன் வில்லியம்சன் ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இருக்கிறார், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9வது இடத்தில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஅந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அவர்கள் பொய் சொல்கிறார்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!
Next articleதென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட கோலி புஜாரா!