கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் அனுகூலம் உண்டாகும் நாள்!

0
232
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் அனுகூலம் உண்டாகும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் அனுகூலம் உண்டாகும் நாள். குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் திடீரென பயணங்கள் உண்டாக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் நிமித்தங்கள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களை எடுக்கும் முயற்சிகளில் அருமையாக வெற்றி நடை போடுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒருவித இன்பமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!
Next articleமவுத்வாஷ் உபயோகிப்பவர் கவனத்திற்கு!! உங்களுக்கெல்லாம் புற்றுநோய் வரலாம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here