மவுத்வாஷ் உபயோகிப்பவர் கவனத்திற்கு!! உங்களுக்கெல்லாம் புற்றுநோய் வரலாம் எச்சரிக்கை!!

0
216

மவுத்வாஷ் உபயோகிப்பவர் கவனத்திற்கு!! உங்களுக்கெல்லாம் புற்றுநோய் வரலாம் எச்சரிக்கை!!

தற்போதுள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் செயற்கை முறையிலான ரசாயனங்கள் கலந்திருப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று மவுத்வாஷ் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

பெரும்பாலானோர் அவரவர்களின் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காகவும் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் பல் துலக்கியதுடன் மவுத்வாஷயை பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணம் மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது. மவுத்வாஷ்ல் பாக்டீரியாவை அழிக்கும் தன்மை இருப்பதினால் வாய் எப்பொழுதும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும் என அதனை உபயோகம் செய்கின்றோம்.

ஆனால் தினமும் மவுத்வாஷ் பயன்படுத்தினால் நமக்கு எண்ணற்ற விளைவுகள் உண்டாகும். மவுத்வாஷ் பயன்பாடு பல பிரச்சினைகளை உண்டாக்கும் அதனால் அதனை மிக அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிக மவுத்வாஷ் பயன்படுத்துவதால் வறட்சி பிரச்சினை ஏற்படும்.

எனினும் போது ஆல்கஹால்கள் அதிகம் உள்ளது. மேலும் மவுத்வாஷ் பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் ஏற்படும். நாளொன்றுக்கு இரண்டு முறை மவுத்வாஷ் செய்பவர்களுக்கு 55 சதவீதம் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மவுத்வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

 

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் அனுகூலம் உண்டாகும் நாள்!
Next articleபுரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here