கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!

Photo of author

By Selvarani

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷம் நிலவும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தாய் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் வந்து சேரும்.

பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். நிதி உங்களுக்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு பணியிட மாறுதல் சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்களின் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு ஆறுதலை அளிக்கும். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளுக்காக வெளியூர் சென்று வருவார்கள். மூத்த வயது சென்றவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக உணவு கட்டுப்பாட்டு மேற்கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.