Home Astrology கன்னி ராசி-இன்றைய ராசிபலன்! குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

கன்னி ராசி-இன்றைய ராசிபலன்! குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

0
கன்னி ராசி-இன்றைய ராசிபலன்! குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள்!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி-இன்றைய ராசிபலன்! குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலை குழந்தைகள் மூலம் கண்டிப்பாக கிடைக்கும்.

குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உபயோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுவித நுணுக்கத்தோடு செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிப்பதால் அருகில் உள்ள ஆலய தரிசனம் செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani