கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் நடைபெறும் நாள்!

0
58
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் நடைபெறும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் வருமானம் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக கிடைக்கும். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே மிகச் சிறப்பான ஒற்றுமை காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொண்டாட்டத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமான வாய்ப்பு உறுதியாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்த நபர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு கண்டிப்பாக நன்மைகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk