கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆனந்தமும் தைரியமும் உண்டாகும் நாள்!!

0
60

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆனந்தமும் தைரியமும் உண்டாகும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் ஆனந்தமும் பிற்பகலுக்கு மேல் மன தைரியமும் உண்டாகும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் இன்றைய தினம் வெற்றி பெறும். வருமானம் இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுவார்கள். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பு வியக்க வைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆனந்தமான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani