கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!!எதிர்ப்புகள் விலகும் நாள்!

Photo of author

By Selvarani

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!!எதிர்ப்புகள் விலகும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும் நாள். சந்திர பகவான் பகை உணர் யோகஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். நிதி அதி அற்புதமாக அமையும்.

கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தந்தையின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் சில அருமையான வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அனுப்புவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.