கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!

0
252
#image_title

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான சந்தோஷமான சூழ்நிலைகள் காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். சிலர் புதிய முதலீடுகளை போதி அற்புதமான வெற்றிகள் அடைந்தீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு கட்டாயம் நல்ல செய்தி வந்து. கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி அனுபவமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி கொடி கட்டுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமான சூழ்நிலைகளை அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினமும் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியே வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here