கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

0
340
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் ஒரு அளவிற்கு உயர்ந்து வரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்போடு செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்ப்புடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு வித ஆற்றல் குடிகொள்ளும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நுணுக்கத்துடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர் பார்க்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here