கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் செலவும் அதிகரிக்கும் நாள்!!

0
247

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் செலவும் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் செலவும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமைவதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத வருமானம் வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் பயணிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக யோசிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் இருக்கும் அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!
Next articleதொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here