கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!!

0
231

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவும் மேம்படும் நாள். இந்த நாளை சிந்தித்து ஆராய்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப உறவுகளில் அதிக அன்யூனியம் கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மலரும்.

வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வந்து பேசுவார்கள். பொருளாதார முன்னேற்றம் அருமையாக உள்ளது. வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு சுபிட்சமான வாழ்க்கை அமையும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த பெருமூச்சு விடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் திருநாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனம் தேவைப்படும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here